வருடம் - ஆண்டு; இவற்றைப் பயன்படுத்தாதீர்!!!
சித்திரையே தமிழர் புத்தாண்டு - பாகம் 02 பண்டிகை என்பதே மகிழ்ச்சிக்காக உருவானது தான்! ஆனால், அதன் நோக்கமே சிதைந்து, இன்று தனிநபர் தாக்குதல் நிகழ்த்தும் – வசவுகளை சர்வசாதாரமாகப் பயன்படுத்தி மற்றவர்களை நோகடிக்கும் நாட்களாக அவை மாறியிருக்கின்றன. எல்லாம் இந்த பாழாய்ப்போன சமூக வலைத்தளங்களும், இணையங்களும் செய்த வேலை!